Wednesday, September 14, 2016




ஒவ்வொரு வரியாய் வாசித்து
விழிகளால்
விழி நுழைய முயற்சித்து
உதடசைவின்றியே கேட்டாய்..
'எனக்கான கவிதையா என்று'

புரிந்து கேட்கிறாயா
புரியாமல் கேட்கிறாயா
எனப் புரியாமலேயே விடைபெற்றேன்
கவிதையை உன் கையிலும்
கனத்தை என் மனதிலும்
ஏந்திக் கொண்டு!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...