துப்பப்பட்டிருக்கிறோம் இருவரும்
இடமும் புறமும் கரமிழந்தும்
மூன்றாம் கரங்களில்
வெகுண்டெழும் நேரம்....
வெண்கொடியுடன் உலகம்
ஒரு புதிய பாதையினில்
உருண்டு வரலாம்...
#முனியாண்டி_ராஜ்.
#நிழலும்_நிஜமும்
நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...
No comments:
Post a Comment