Wednesday, September 14, 2016



நீ
படிக்கத் தொடங்கிய பிறகுதான்
கவிதைக்கான
சில இலக்கணங்களும்
உனக்கான
சில அழகியல்களும்
தெரிய வந்தன
இப்போதெல்லாம்
உன்னையும் அழைத்துக் கொண்டுதான்
ஒய்யாரமாக நடைபயில்கின்றன
எனது கனவுகள்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...