பூக்களைக் கைகளிலும் ஏந்தி
திசை திருப்பும் விளையாட்டுகளின்
தாளம் நழுவிய இராகங்களில்
வழக்கம் போலவே
மௌனம் சுமந்து அமர்ந்திருக்கிறார்
இறைவன் ....
உதிர்க்கும் ஓரிரு
வார்த்தைகளில் கூட
கடவுள் களவாடப்படலாம்!
#முனியாண்டி_ராஜ்.
நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...
No comments:
Post a Comment