Friday, February 10, 2017

துளிப்பா 07

இல்லம் வந்தடைந்ததும்
இதயம் கனத்தே அழுதது 
இரப்பவன் குரல் 
====••••===•••===•••===•••===•••==
உழைத்தவன் பணம்
உண்டியல் சந்தில் விழுந்தது
கடவுளுக்குக் கையூட்டாக
======•••===•••====••••=====•••••
இறுதிப் பயணத்தில்
இலையில் ஒட்டிய பனித்துளி
மரணம்
====••••===••••===••••====••••====

#முனியாண்டி_ராஜ்.


விழிகளில் நீ இறக்கிய
ஒற்றைப் புன்னகையில்
என்னுள் இறங்குகிறது ...
மெல்லக் கொல்லும் விஷம்...

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment